Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது.
| ||||
நான் டென்னிஸ் விளையாடுவேன்.
| ||||
டென்னிஸ் தளம் எங்கே இருக்கிறது?
| ||||
உன்னுடைய பொழுது போக்கு என்ன?
| ||||
நான் கால்பந்து விளையாடுவேன்.
| ||||
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது?
| ||||
என் கை வலிக்கிறது.
| ||||
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது.
| ||||
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா?
| ||||
என்னிடம் ஒரு கார் இருக்கிறது.
| ||||
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது.
| ||||
நான் வண்டியை எங்கு நிறுத்துவது?
| ||||
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது.
| ||||
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது.
| ||||
சலவை மஷின் எங்கு இருக்கிறது?
| ||||
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது.
| ||||
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது.
| ||||
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது?
| ||||